மீண்டும் உலகின் கவனத்தை ஈர்த்த உலகசாணையாளரின் இமாலயசாதணை

உலகில் இதுவரை யாராலும் செய்ய முடியாத அல்லது செய்யதுணியாத செயல்களை மன தைரியத்துடன் வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது அவை உலகின் கவனத்தை ஈர்க்கும் அந்த நிகழவுகளை அங்கிகரிக்க உலகசாதணை அமைப்புகள் விருதுகளை வழங்கி உலகசாதணை புத்தக குறிப்பில் இந்நிகழ்வுகள் பற்ற சாதணையாளரின் பெயருடன் இடம்பெறும்

அதுபோல் திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் பதுருதீன் அப்துல்மஜீத் அவர்களுக்கு உலகின் விரைவு மனிதன் என்கிற தலைப்பில் சமீபத்தில் உலகசாதணையாளர் விருது கிடைக்கப்பெற்றதை சவூதி தமிழ் மீடியா செய்தியில் வெளியிட்டிருந்தோம்

இளையதலைமுறையினருக்கு முன்னுதாரணமாகவும் ஊக்கியாகவும் விளங்கும் பதுருதீன் அவர்கள் மேலும் ஒர் உலகசாதணை நிகழ்த்தியுள்ளார்

மார்ச் 11 ம்தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விடாமுயற்ச்சிக்கு கிடைத்தபலன் அவற்றை விரிவாக காண்போம்

ஒரு மாதம் 31 நாட்கள் தொடர் பயணம் ஒரு நாள் இடைவெளியின்றி தினமும் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் நோன்புடன் கடுமையான பயணங்களையும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றும் இச்சாதனை நிகழ்த்தியுள்ளார் எனபது கூடுதல் சிறப்பு . பயணிகளுக்கு நோன்பை நோற்பதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டிருந்த போதிலும் இவர் நோனபை கடைபிடித்தது கூடுதலாக கவனம் ஈர்த்தது.

மார்ச் 11ம்தேதி துவங்கிய இவரின் பயணத்தில் இந்தியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமான், பக்ரைன் உட்பட 6 நாடுகளில் 16 நகரங்களில் நடைபெற்ற 31 நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த 31 நிகழ்ச்சிகளில் 5 புதிய தொழில் நிறுவனங்கள் துவக்கவிழாக்களும் உள்ளடங்கியது குறிப்பிடதக்கது.

இவர் இச்சாதணையை மேற்கொள்ள தினமும் பயணத்தில் இருக்கவேண்டும் மேலும் பல்லாயிரம் கிழோமீட்டர் தூரங்களை விமானம் மற்றும் வாகனத்தின் மூலம் கடந்து சென்றது குறிப்பிடதக்கது.

தொடர் பத்து முதல் பதிணைந்து மணிநேரம் வகனத்தில் சென்றும் ஓய்வின்றி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் இமாலயசாதணையை அடைந்துள்ளார்

இதுபோன்ற சாதனைகளை உலகின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதற்காக சவூதி தமிழ் கலாச்சார மையம் கின்னஸ் உட்பட பல்வேறு உலக சாதனை அமைப்புகளுக்கு பரிந்துறை செய்துள்ளது குறிப்பிடதக்கது

உலகசாதணையாளர் பதுருதீன் அப்துல் மஜீத் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பை விரிவாக காண்போம்

▪11 மார்ச் 2024
சென்னை மஹ்யான் பன்னாட்டுப்பள்ளி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்

▪12 மார்ச் 2024
உலகசாதணையாளர் பதுருதீன் தனது தாய் இல்லமான திருச்சியில் முதல் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வை மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் . 50 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வை தலைமை தாங்கினார்

▪13 மார்ச் 24
திருச்சியில் Universal Tawheed Jamath ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் சிறப்பு வருந்தினராக கலந்துகொண்டார்

▪ 14 மார்ச் 2024
ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்

▪15 மார்ச் 2024
உலகசாதணையாளர் பதுரூதீன் தனது வாழ்வாதாரத்தின் அடிநாதமாக விளங்கும் சவூதி அரேபியா நட்டில் ஜூபைல் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இப்தார் சிறப்பு விருந்தை நடத்தினார் 50 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வை தலைமை தாங்கினார்

▪16 மார்ச் 2024
Universal Inspection Company யின் சார்பில் சவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஷஃபயானியா நகரில் Universal Inspection Company யின் சார்பாக நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 500 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்.
▪17 மார்ச் 2024
சவூதி அரேபியா தம்மாம் நகரில் அமைந்துள்ள ருச்சி உணவக அரங்கத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
▪18 மார்ச் 2024
ஜெத்தாவில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு அதனைதொடர்ந்து மக்காவிற்கு சென்று இஸ்லாமியர்களின் புனித பயணம் உம்ராவை நிறைவேற்றினார்

▪19 மார்ச் 2024
Universal Inspection Company யின் சார்பில் சவூதி அரேபியாவின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஜெத்தா நகரில் Universal Inspection Company யின் சார்பாக village restaurant நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 500 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்.
▪20மார்ச் 2024
செங்கடல் சமூகம் சார்பாக ஜெத்தா வில் லக்கி தர்பார் அரங்கத்தில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
இந்நிகழ்வில் இஸ்லாமிய பேச்சாளர் அப்துல் பாசீத் புகாரி கலந்துகொண்டது குறிப்பிடதக்ககது

▪21மார்ச் 2024
சவூதி அரேபியாவின மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஜெத்தா நகரில் லக்கி தர்பார் உணவக அரங்கத்தில் இந்தியன் நல்வாழ்வு பேரவை ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் 300 தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
▪22 மார்ச் 2024
சவூதி தமிழ் கலாச்சாரமையத்தின் தம்மாமில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இந்திகழ்வில் மனிதநேயஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் இந்தியாவிலிருந்து வருகைதந்து கலந்துகொண்டது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் 700க்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்துகொண்டனர்
▪23மார்ச் 2024
சவூதி அரேபியா தம்மாம் நகரில் ஜைக்கா உணவக அரங்கத்தில் வெளிநாடு வாழ் தமிழ் இந்தின் சங்கத்தினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
▪24மார்ச் 2024
Universal Inspection Company யின் சார்பில் சவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள தம்மாம் நகரில் Universal Inspection Company யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 600 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்.

▪25 மார்ச் 2024
Universal Inspection Company யின் சார்பில் சவூதி அரேபியாவின் மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள சவூதியின் தலைநகர் ரியாத் நகரில் Universal Inspection Company யின் சார்பாக Lunch Box உணவக அரங்கத்தில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 300 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்.
▪26 மார்ச் 2024
கர்நாடக சங்கத்தினர் அல்கோபார் நகரில் உள்ள கோல்டன் துலீப் உணவக அரங்கத்தில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்

▪27மார்ச் 2024
Universal Inspection Company யின் சார்பில் சவூதி அரேபியாவின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள தூபா நகரில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 200 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்.

▪28 மார்ச் 2024
உலகசாதணையாளர் பதுருதீன் அவர்களின் நெருங்கிய நண்பரின் இல்லத்தில் ஏற்பாடு செய்த Alumni Iftar Fest நிகழ்வில் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.

▪29மார்ச் 2024
சவூதி அரேபியா தம்மாம் நகரில் குளோப் marine Camp யில் தம்மாம் தமிழ்ச்சாங்கம் ஏற்பாடு செய்த 800 நபர்களுக்கு இப்தார் உணவுப்பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு வருந்தினராக கலந்து கொண்டு 800 தொழிலாளர்களுக்கு உணவுப்பெட்டகங்கறை வழங்கினார். அதனை தொடர்ந்து சவூதியில் வசிக்கும் தெழங்கு அசோசியேசன் SATA ஏற்பாடு செய்த மாபெரும் இப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினரை பெண்கள் மலர்தூவி வரவேற்றது மக்களின் கவனத்தை ஈர்த்தது

▪30மார்ச் 2024
Universal Inspection Company யின் சார்பில் சவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள அல் ஜூபைல் நகரில் Universal Inspection Company யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 600 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்.

▪31 மார்ச் 2024
அமீரக நாட்டில் புதிய நிறுவனங்களான Universal Way Super market and Universal Way Beauty Parlor ஆகியவற்றை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார் அதனை தொடர்ந்து நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்

▪1 ஏப்ரல் 2024
தமிழ்நாடு அரசின் சார்பில் துபாயில் தமிழக அயலர் நல வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
▪2ஏப்ரல் 2024
Universal Inspection Company யின் சார்பில் சவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள அல்ஹசா நகரில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 500 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்.

▪4ஏப்ரல் 2024
சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் தலைவர் ரஹ்மத்துல்லா அவர்களின் அல்கோபாரில் உள்ள இல்லத்தில் ஏற்பாடு செய்த தமிழ் சமூகத்தலைவர்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்

▪5ஏப்ரல் 2024
ரியாத்தில் மலையாள மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வான கேரளா தரவாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்

▪6ஏப்ரல் 2024
தம்மாம் ரிஷி உணவகத்தின் சார்பாக உணவக அரங்கத்தில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்நுகொண்டார் அதனை தொடர்ந்து
சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் கிழக்கு மண்டலத் தலைவர் நூஹ் அவர்களின் அல்கோபாரில் உள்ள இல்லத்தில் ஏற்பாடு செய்த தமிழ் சமூகத்தலைவர்கள் பங்கேற்ற Dinner Feast நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

▪7 ஏப்ரல் 2024
Universal Inspection Company யின் சார்பில் ஓமன் நாட்டின் Ghala பகுதியில் உள்ஏ பாய் கடை உணவக அரங்கத்தில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 100 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்

▪8 ஏப்ரல் 2024
Universal Inspection Company யின் சார்பில் கத்தார் நாட்டின் சல்வா பகுதியில் உள்ள ஹைதராபாத் பேலஸ் உணவக அரங்கத்தில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 100 இந்திய மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்

▪9 ஏப்ரல் 2024

Universal Inspection Company யின் சார்பில் பக்ரைன் நாட்டின் உம்மல் ஹசன் பகுதியில் உள்ள பாங்காக் உணவக அரங்கத்தில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 100 இந்திய மற்றும் சீனத்து மக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வில் தலைமை தாங்கினார்

▪10 ஏப்ரல் 2024
Universal Inspection Company யின் சார்பில் சவூதி அரேபிய நாட்டின் ஜூபைல் நகரில் உள்ள கூக்சான் (Cookxon) Universal Inspection Company யின் சார்பில் உணவக அரங்கத்தில் நடைபெற்ற அனைத்து மொழி இனம் உள்ளடக்கிய 150 இந்திய மக்கள் பங்கேற்ற ஈத் மிலான் கொண்டாட்டம் நிகழ்வில் தலைமை தாங்கினார்

 

The Himalayan Achievement of the World Record Holder Who Once Again Captivated the World’s Attention

World record organizations bestow awards to honor extraordinary achievements that capture global attention, particularly when individuals successfully accomplish feats that are unprecedented or considered daring. These feats are duly acknowledged in the World Record Book, accompanied by the achiever’s name.

Most recently, Saudi Tamil Media reported that India-based businessman Baduruddin Abdulmajeet was the recipient of the esteemed title of the world’s fastest man.

Widely regarded as a role model and a source of inspiration for the younger generation, Baduruddin Abdulmajeet has added another remarkable achievement to his list of accolades.

During the period from March 11 to April 10, we will delve into the significance of Baduruddin’s participation in a series of events.

Embarking on an unparalleled journey, Baduruddin dedicated an entire month, comprising 31 days, to continuous travel without any breaks, actively engaging in a daily showcase that once again captured the world’s attention.

What makes this accomplishment even more extraordinary is the fact that he undertook this challenge while observing the fast during the holy month of Ramadan, all the while participating in a multitude of events. Despite the provision of special dispensation to travelers permitting them to skip the fast, Baduruddin chose to uphold this religious observance, drawing additional attention to his unwavering commitment.

Commencing his journey on March 11, he graced 31 programs as a special guest across 16 cities in 6 countries, namely India, Saudi Arabia, United Arab Emirates, Qatar, Oman, and Bahrain. Notably, this series of events also included the inauguration of 5 new businesses.

Each day, Baduruddin traversed vast distances via plane and vehicle to fulfill his obligations, exemplifying remarkable endurance and determination.

Having ventured to the Himalayan peaks for hours and actively participating in subsequent events without respite since the commencement of series ten, Baduruddin’s perseverance knows no bounds.

The Saudi Tamil Cultural Center has taken the initiative to recommend various world record organizations, including Guinness World Records, to acknowledge and showcase such outstanding achievements on a global scale.

Stay tuned for an in-depth exploration of the array of events featuring the World Champion Baduruddin Abdul Majeed.

▪11 March 2024
He attended and inaugurated the Chennai Mahyan International School.

▪12 March 2024
Mr Badruddin organized the first Iftar event in his mother’s house in Trichy, in a grand manner. He presided over the event, which was attended by 50 people.

▪13 March 2024
He attended the Iftar event organized by Universal Tawheed Jamath in Trichy as a special guest.

▪14 March 2024
He attended the Iftar event held in Hyderabad as a special invitee.

▪15 March 2024
Mr Badruddin presided over a special Iftar party at his residence in Jubail, Saudi Arabia, where 50 people attended.

▪16 March 2024
He presided over an Iftar event attended by 500 Indian people of all languages and ethnicities, held on behalf of Universal Inspection Company in Shafayaniya, located in the eastern region of Saudi Arabia.

▪17 March 2024
He participated as a special guest at the Iftar event held at Ruchi Restaurant Hall located in Dammam, Saudi Arabia.

▪18 March 2024
He attended an Iftar in Jeddah and then went to Makkah to perform Umrah, the holy pilgrimage of Islam.

▪19 March 2024
On behalf of Universal Inspection Company, he presided over the Iftar event, attended by 500 Indian people of all languages and ethnicities, held at the village restaurant in Jeddah, located in the western region of Saudi Arabia.

▪20 March 2024
He was a special guest at the Iftar event organized by the Red Sea Association at Lucky Durbar Hall in Jeddah. It is noteworthy that Islamic scholar Abdul Basit Bukhari participated in this event.

▪21 March 2024
He was a special guest at the Iftar event organized by the Indian welfare forum at the Lucky Durbar Restaurant in Jeddah, located in the western region of Saudi Arabia. 300 Tamil people participated in this event.

▪22 March 2024
He attended the Iftar function of the Saudi Tamil Cultural Center in Dammam as the Chief Guest. It is noteworthy that Humanity Democratic Party leader Mr Tamimun Ansari and poet Salma visited from India and participated in the event. More than 700 Tamil people participated in this event.

▪23 March 2024
He attended the Iftar event organized by the Non resident of Tamil Indian Association at Zaika Restaurant Hall in Dammam, Saudi Arabia, as a special guest.

▪24 March 2024
On behalf of Universal Inspection Company, he presided over the Iftar event, attended by 600 Indian people of all languages and ethnicities, held at the Universal Inspection Company’s head office in Dammam, located in the eastern region of Saudi Arabia.

*25 March 2024*
On behalf of Universal Inspection Company, he presided over the Iftar event in Riyadh, Saudi Arabia, which was attended by 300 Indian individuals of various backgrounds.

*26 March 2024*
He attended an Iftar event organized by Karnataka Sangam at Golden Tulip restaurant hall in Algobar as a special guest.

*27 March 2024*
On behalf of Universal Inspection Company, he presided over an Iftar event in the duba city located Red Sea shore region of Saudi Arabia, which was attended by 200 Indian individuals.

*28 March 2024*
He attended and presided over the Alumni Iftar Fest event organized by World Champion Baduruddin at his friend’s residence.

*29 March 2024*
He participated as a special mourner in an event providing food package to 800 individuals organized by Dammam Tamil Sangam at Globe Marine Camp in Dammam, Saudi Arabia. Later, he attended a grand Iftar event organized by SATA, a Telugu Association in Saudi.

*30 March 2024*
On behalf of Universal Inspection Company, he presided over an Iftar event attended by 600 Indian individuals at the company’s headquarters in Al Jubail, Saudi Arabia.

*31 March 2024*
He attended the inauguration of new companies Universal Way Supermarket and Universal Way Beauty Parlor in the UAE as a special guest, followed by presiding over an Iftar event.

*1 April 2024*
He attended an event in Dubai organized by the Non Resident of Tamil Welfare Board on behalf of the Government of Tamil Nadu as a special guest.

*2 April 2024*
On behalf of Universal Inspection Company, he presided over an Iftar event in Alhasa city, Saudi Arabia, which was attended by 500 Indian individuals.

*4 April 2024*
He attended the as a chief guest on tamil community leaders participated iftar party
Organized by the president of Saudi Tamil Cultural Center, Mr Rahmatullah home located in AlKhobar city.

*5 April 2024*
He participated as a special guest in Kerala Tharavadu, a gathering of Malayalam people in Riyadh.

*6 April 2024*
He was the special guest at an Iftar event organized by a ruchi restaurant in Alkhobar and later attended a Dinner Feast organized by eastern region president of Saudi tamil cultural cente.

*7 April 2024*
On behalf of Universal Inspection Company, he presided over an Iftar event at Bhai Kadai Restaurant in Ghala, Oman, attended by 100 Indian individuals.

*8 April 2024*
On behalf of Universal Inspection Company, he presided over an Iftar event at Hyderabad Palace Restaurant Hall in Salwa, Qatar, which was attended by 100 individuals.

*9 April 2024*
On behalf of Universal Inspection Company, he presided over an Iftar event at Bangkok Restaurant Hall in Ummal Hasan, Bahrain, with the presence of 100 Indian and Chinese individuals.

*10 April 2024*
On behalf of Universal Inspection Company, he presided over the Eid Milan celebration at Cookxon Universal Inspection Company’s restaurant hall in Jubail, Saudi Arabia, attended by 150 individuals.

 

ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நடத்திய மெகா இஃப்தார்..

https://youtu.be/AF5YjiVxhdY?si=GHq2Ifcq_oFeURIE